ஒரே தேர்தலுக்கு தயார்

 பிஜேபி யிடம் பக்கா பிளான் உள்ளது..


மற்றவன் எல்லாம் பிளான் இல்லாமல் இருக்கிறான்..


நாளைக்கு Fake தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கணிக்கிறேன்..


எதுவாகிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்..


ஆட்சி நிறைவு பெறுகிறது.


அதன் பின் தேர்தல் ஆணையர் கையில் ஆட்சி இருக்கும்.


அதன் பின்


குடியரசு தலைவர் கையில் போகலாம் என கருதுகிறேன்..


இங்கு தான் பிளான் வேலை செய்ய தொடங்கும்..


ஒரு நாடு ஒரே தேர்தல் பிளான் தொடங்கும்..


மாநில ஆட்சிகள் கலைக்கப்படும்.


இது என் கணிப்பு தான்..


உண்மையாக நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது..


நீங்க தயாராக இருங்கள்.

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்