வயதானவர்கள் ஒட்டும் வண்டி

 90களில் பொன்முடியின் வலது கரம் என அறியப்பட்டவர் ஒருவர் (அன்பு) இருந்தார்..

அவர் ஜிம் வைத்து கட்ட பஞ்சாயத்துகள் செய்துகொண்டு இருந்தார்.


ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது.


அவரை என்கவுன்டர் செய்துவிட்டார் .


என் நினைவில்

++++


இந்த சம்பவங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது.


இன்று போக்குவரத்து கழகத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள பலர் இவர் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள்.


பழைய ரெகார்ட்களை புரட்டினால் 

சிவாஜி படத்தில் ஆதி சொல்வது போல தான்.


+++++


 இப்ப நான் மேலே சொன்ன செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ?


இன்றைய திமுகவில்  பலரது பழைய ரெகார்ட் இப்படி தான் இருக்கும்.


முதல்வர் உட்பட..


எல்லாம் வயசானதும் 

அமைதியா இருக்குதுங்க .


இனி வண்டி ஓடாது போல பாஸ் !.

Comments

Popular posts from this blog

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

அரசுவை

அரசியல் பிழைப்பு