Posts

Showing posts from June, 2023

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்

 மணிப்பூர் கலவரம் மற்றும் சர்ச்சைகள் எதுவரை தொடரும் ? அங்கு முதல் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் கட்டப்படுகிறது. அதை பிரதமர் நேரில் வந்து திறந்து வைக்கும் வரை தொடரும். எல்லாமே பிளான் படி தான் நடக்கிறது. (ரயில் நிலையம் திறப்பது முன்பே தேதி குறிக்கப்பட்டுள்ளது.. ஆக பிரதமர் shedule ready) (ஒரு மாதம் முன்பே இதை கணித்துவிட்டேன்,  இவரு போய் நான் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கிறேன் என்று சொல்வார் ...  மிக பெரிய கூட்டம் திரளும். அதற்கு முன் ஒரு கலவரம். இது ஒரு pattern இதை தான் பல வருடமாக செய்து வருகிறார்கள்.)

கொட்டும் மழை வெளுக்கும் வெயில் பார்க்கணும் விஜய்

 வெறும் 10 to 12 மணிக்கு தான் நிகழ்ச்சின்னு அழைத்தார்கள்.. ஆனால் 1300 பேருக்கு இரவு 10 மணி வரை சான்றிதழ் கொடுக்க வச்சுட்டாங்க. பாவம் நடிகர் விஜய்.  உங்களை சுற்றி உள்ள கூட்டத்தில் ஒருவன் கூட  உங்களை எதிர்த்து பேசவில்லை என்றால் நீங்கள் தவறான நபர்களுடன் உள்ளீர்கள். இது எப்படி டா முடியும்னு ஒருவன் கூட யோசிக்காத கூட்டம் உங்களை சுற்றி உள்ளது விஜய். இவர்களை நம்பி போனால் வசமாக சிக்க வைத்துவிடுவார்கள். ++++ அரசியலில் முதல் நாளே விஜய்  அரசியல் பாடத்தை கற்று இருப்பார்.. போதும் விடுங்கட சாமி என்று. எவன் கொடுத்த idea என தெரியவில்லை நிகழ்ச்சி execution அதைவிட சிறப்பு. மொத்த பாரத்தையும் தூக்கி விஜய் தலையில் வைத்துவிட்டார்கள். !+(( கடந்த இரண்டு நாட்களாக கனவில் கூட பரிசு கொடுத்து இருப்பார். எனக்கு அவரை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. சொகுசாக வாழ்ந்த புள்ளடா அவரு.. ++++++ நோக்கம் சரி ஆனால் திட்டமிடல் வேண்டும் விஜய் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் வேண்டும். Take this as my advice

ரயிலை தடுக்கும் பேருந்து அரசியல்

 புதுச்சேரி முதல் கடலூர் வரை 4 AC பேருந்துகள் . 2 எலக்ட்ரிக் பேருந்துகள் .. 2020 கொரோனா பரவல் முன்பு வரை ஓடிக்கொண்டு இருந்தது. அது நெரிசல் இல்லாமல் சொகுசாக செல்ல வசதியாக இருந்தது . ஆனால் தற்பொழுது வரை புதுவை அரசு அந்த பேருந்துகளை இயக்கவில்லை. ஒருவேளை இது தெரியாமல் துணை நிலை ஆளுநர் தமிழிசை அம்மா இருந்தால் இதை அவர்களின் கவனத்திற்கு . காரணம் இதன் பின் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களுக்கு அந்த 4 பேருந்துகளும் மிக பெரிய போட்டியாக இருந்தது. புதுவை கடலூர் ரயில் பாதை அமையாமல் தடுப்பதே இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் என்கிற பேச்சும் கடலூரில் உண்டு.