பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்

 மணிப்பூர் கலவரம் மற்றும் சர்ச்சைகள் எதுவரை தொடரும் ?


அங்கு முதல் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் கட்டப்படுகிறது.

அதை பிரதமர் நேரில் வந்து திறந்து வைக்கும் வரை தொடரும்.


எல்லாமே பிளான் படி தான் நடக்கிறது.


(ரயில் நிலையம் திறப்பது முன்பே தேதி குறிக்கப்பட்டுள்ளது.. ஆக பிரதமர் shedule ready)


(ஒரு மாதம் முன்பே இதை கணித்துவிட்டேன்,  இவரு போய் நான் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கிறேன் என்று சொல்வார் ... 

மிக பெரிய கூட்டம் திரளும்.

அதற்கு முன் ஒரு கலவரம்.


இது ஒரு pattern இதை தான் பல வருடமாக செய்து வருகிறார்கள்.)

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி