ரயிலை தடுக்கும் பேருந்து அரசியல்

 புதுச்சேரி முதல் கடலூர் வரை 4 AC பேருந்துகள் .

2 எலக்ட்ரிக் பேருந்துகள் ..


2020 கொரோனா பரவல் முன்பு வரை ஓடிக்கொண்டு இருந்தது.


அது நெரிசல் இல்லாமல் சொகுசாக செல்ல வசதியாக இருந்தது .


ஆனால் தற்பொழுது வரை புதுவை அரசு அந்த பேருந்துகளை இயக்கவில்லை.


ஒருவேளை இது தெரியாமல் துணை நிலை ஆளுநர் தமிழிசை அம்மா இருந்தால் இதை அவர்களின் கவனத்திற்கு .


காரணம் இதன் பின் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் உள்ளது.


அவர்களுக்கு அந்த 4 பேருந்துகளும் மிக பெரிய போட்டியாக இருந்தது.


புதுவை கடலூர் ரயில் பாதை அமையாமல் தடுப்பதே இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் என்கிற பேச்சும் கடலூரில் உண்டு.

Comments

Popular posts from this blog

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

அரசுவை

அரசியல் பிழைப்பு