Posts

Showing posts from January, 2024

ஒரே தேர்தல் ஆட்சிகள் கலைக்கப்படும்

 அரசியல் : மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் .. இதற்கு எதுக்கு ரயில்வே துறை செலவு செய்கிறது ? இதற்கு எதுக்கு பல பொது துறை நிறுவனங்கள் செலவு செய்கிறது.. அவர் பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார். பக்தியை காட்டி இந்த தேர்தல் பிரச்சார செலவுகளை மறைக்கிறார் மக்கள் பணத்தை எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். +++++++ ஒரே நாடு ஒரே தேர்தல்  நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. சுமார் 10000 கோடிகள் வரை செலவு செய்ய உள்ளது.. எல்லா மாநில ஆட்சிகளும் கலைக்கப்படும்.

கல்லா பத்திரிகையா ,?

 அரசியல் :  திமுக இளைஞரணி மாநாட்டில்  உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக.. நான் கருதுகிறேன்.. இதைவிட சிறந்த அரசியல் ஒன்று உள்ளது.. தங்கள் வீட்டுக்கு வந்த் அயோத்யா ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பு பத்திரிக்கையை.. மாநாட்டில் கிழித்து எரிக்க வேண்டும்.. இப்படி செய்தால் நிச்சயம் திமுக வருகிற தேர்தலில் வெல்லும்.. AIIMS கல்லை தூக்கி காட்டுவதை விட இது அடுத்த 10 ஆண்டுகள் நிற்கும். செய்வார்களா ? உலகம் முழுக்க 160 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அதில் மு க ஸ்டாலினும் ஒருவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

 2016 முதலே சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை குறிவைத்து தான் தமிழ்நாடு அரசியல் உள்ளது.. அவர்கள் தான் deciding factor ராக உள்ளார்கள். அவர்களை கவர்வதற்காக தான் திமுக அதிமுக பாஜகவில் இருந்து விலகி இருப்பதாக காட்டுகிறார்கள். ... ஃபார்முலாவை சொல்லிட்டேன் இதுக்கு மேல்  நீங்கள் study பண்ணுங்க.

போத்திக்கிட்டு படுத்தா என்ன இல்ல படுத்துகிட்டு போர்த்தினால் என்ன

 அரசியல் :  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு வரல ஆனால் முக ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள.. இவரு அந்த பேக்கேஜ் வழியாக வானதிக்கு அழைப்பு கொடுத்துள்ளார்.. அந்தம்மா அதை நிராகரித்து விட்டு துர்க்கா ஸ்டாலின் அழைத்ததால் வருகிறேன் என்கிறார்.. இது என்ன காமெடியா இருக்கு ! இந்தியா கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கு அழைப்பு வந்ததா என தெரியவில்லை.. ராகுல் காந்திக்கு அழைப்பு வந்ததா ?