போத்திக்கிட்டு படுத்தா என்ன இல்ல படுத்துகிட்டு போர்த்தினால் என்ன

 அரசியல் : 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு வரல

ஆனால்

முக ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது


ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள..


இவரு அந்த பேக்கேஜ் வழியாக வானதிக்கு அழைப்பு கொடுத்துள்ளார்..

அந்தம்மா அதை நிராகரித்து விட்டு

துர்க்கா ஸ்டாலின் அழைத்ததால் வருகிறேன் என்கிறார்..


இது என்ன காமெடியா இருக்கு !


இந்தியா கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கு அழைப்பு வந்ததா என தெரியவில்லை..


ராகுல் காந்திக்கு அழைப்பு வந்ததா ?

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்