கல்லா பத்திரிகையா ,?

 அரசியல் : 

திமுக இளைஞரணி மாநாட்டில் 

உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக..


நான் கருதுகிறேன்..


இதைவிட சிறந்த அரசியல் ஒன்று உள்ளது..


தங்கள் வீட்டுக்கு வந்த் அயோத்யா ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பு பத்திரிக்கையை..


மாநாட்டில் கிழித்து எரிக்க வேண்டும்..


இப்படி செய்தால் நிச்சயம் திமுக வருகிற தேர்தலில் வெல்லும்..


AIIMS கல்லை தூக்கி காட்டுவதை விட இது அடுத்த 10 ஆண்டுகள் நிற்கும்.


செய்வார்களா ?


உலகம் முழுக்க 160 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அதில் மு க ஸ்டாலினும் ஒருவர்

என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.

Comments

Popular posts from this blog

அரசியல் வேற ஆட்சி பணி வேற .

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

வாரிசுகளின் தொல்லை