ஒரே தேர்தல் ஆட்சிகள் கலைக்கப்படும்

 அரசியல் : மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ..


இதற்கு எதுக்கு ரயில்வே துறை செலவு செய்கிறது ?


இதற்கு எதுக்கு பல பொது துறை நிறுவனங்கள் செலவு செய்கிறது..


அவர் பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்.


பக்தியை காட்டி இந்த தேர்தல் பிரச்சார செலவுகளை மறைக்கிறார்

மக்கள் பணத்தை எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.


+++++++


ஒரே நாடு ஒரே தேர்தல் 


நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.


சுமார் 10000 கோடிகள் வரை செலவு செய்ய உள்ளது..


எல்லா மாநில ஆட்சிகளும் கலைக்கப்படும்.

Comments

Popular posts from this blog

அரசியல் வேற ஆட்சி பணி வேற .

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

வாரிசுகளின் தொல்லை