கொட்டும் மழை வெளுக்கும் வெயில் பார்க்கணும் விஜய்
வெறும் 10 to 12 மணிக்கு தான் நிகழ்ச்சின்னு அழைத்தார்கள்..
ஆனால் 1300 பேருக்கு
இரவு 10 மணி வரை சான்றிதழ் கொடுக்க வச்சுட்டாங்க.
பாவம் நடிகர் விஜய்.
உங்களை சுற்றி உள்ள கூட்டத்தில் ஒருவன் கூட
உங்களை எதிர்த்து பேசவில்லை என்றால் நீங்கள் தவறான நபர்களுடன் உள்ளீர்கள்.
இது எப்படி டா முடியும்னு ஒருவன் கூட யோசிக்காத கூட்டம் உங்களை சுற்றி உள்ளது விஜய்.
இவர்களை நம்பி போனால் வசமாக சிக்க வைத்துவிடுவார்கள்.
++++
அரசியலில் முதல் நாளே
விஜய்
அரசியல் பாடத்தை கற்று இருப்பார்..
போதும் விடுங்கட சாமி என்று.
எவன் கொடுத்த idea என தெரியவில்லை
நிகழ்ச்சி execution அதைவிட சிறப்பு.
மொத்த பாரத்தையும் தூக்கி விஜய் தலையில் வைத்துவிட்டார்கள்.
!+((
கடந்த இரண்டு நாட்களாக கனவில் கூட பரிசு கொடுத்து இருப்பார்.
எனக்கு அவரை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
சொகுசாக வாழ்ந்த புள்ளடா அவரு..
++++++
நோக்கம் சரி
ஆனால்
திட்டமிடல் வேண்டும் விஜய்
அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் வேண்டும்.
Take this as my advice
Comments
Post a Comment