ராமர் கோவிலை சீதை திறக்கட்டும்

 ராமர் கோவில் திறக்க மோடி அவரது மனைவியை அழைத்து வர வேண்டும்.


ராமர் சம்சாரி 

சந்நியாசி கிடையாது

மனைவியை அடைய 14 ஆண்டுகள் காத்து இருந்தவர்


மோடி சந்நியாசி கிடையாது

மனைவியை பல ஆண்டுகள் கைவிட்டவர் .

(50 ஆண்டுகள் மறைந்தவர்)


நியமாக மோடி மனைவி தான் ராமர் கோவிலை திறக்க வேண்டும்.


அந்த பெண் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார்

இந்த மனிதரை திருமணம் செய்து..


வேட்புமனுவில் கூட அவருக்கு மோடி இடம் தரவில்லை

மனைவியை மறைத்தவர்


அந்த அங்கீகாரம் இல்லாத அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கட்டுமே


First lady of India 


Jashodaben Modi 

தனது 2 வயதில் தாயை இழந்தவர்

தனது 16 வது வயதில் மோடியை திருமணம் செய்து 

இன்று வரை

அவர் தனியாக இருக்கிறார்.


பாவம் அவர் .


இந்தியாவில் இதுபோன்ற பெண்கள் பலர் உள்ளனர்

அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கும்..


ஆட்சியை விட்டு போகும் முன்பு மோடி அவர்கள் இந்த நல்ல காரியத்தை செய்துவிட்டு செல்ல வேண்டும்.


ராமர் கோவிலை யார் திறந்தால் என்ன 

அதுவே சீதை போன்ற ஒரு பத்தினி திறக்கட்டுமே ..!




Comments

Popular posts from this blog

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

அரசுவை

அரசியல் பிழைப்பு