90களில் பொன்முடியின் வலது கரம் என அறியப்பட்டவர் ஒருவர் (அன்பு) இருந்தார்.. அவர் ஜிம் வைத்து கட்ட பஞ்சாயத்துகள் செய்துகொண்டு இருந்தார். ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது. அவரை என்கவுன்டர் செய்துவிட்டார் . என் நினைவில் ++++ இந்த சம்பவங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. இன்று போக்குவரத்து கழகத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள பலர் இவர் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள். பழைய ரெகார்ட்களை புரட்டினால் சிவாஜி படத்தில் ஆதி சொல்வது போல தான். +++++ இப்ப நான் மேலே சொன்ன செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ? இன்றைய திமுகவில் பலரது பழைய ரெகார்ட் இப்படி தான் இருக்கும். முதல்வர் உட்பட.. எல்லாம் வயசானதும் அமைதியா இருக்குதுங்க . இனி வண்டி ஓடாது போல பாஸ் !.
புதுச்சேரி முதல் கடலூர் வரை 4 AC பேருந்துகள் . 2 எலக்ட்ரிக் பேருந்துகள் .. 2020 கொரோனா பரவல் முன்பு வரை ஓடிக்கொண்டு இருந்தது. அது நெரிசல் இல்லாமல் சொகுசாக செல்ல வசதியாக இருந்தது . ஆனால் தற்பொழுது வரை புதுவை அரசு அந்த பேருந்துகளை இயக்கவில்லை. ஒருவேளை இது தெரியாமல் துணை நிலை ஆளுநர் தமிழிசை அம்மா இருந்தால் இதை அவர்களின் கவனத்திற்கு . காரணம் இதன் பின் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களுக்கு அந்த 4 பேருந்துகளும் மிக பெரிய போட்டியாக இருந்தது. புதுவை கடலூர் ரயில் பாதை அமையாமல் தடுப்பதே இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் என்கிற பேச்சும் கடலூரில் உண்டு.
Comments
Post a Comment