அரசியல் வேற ஆட்சி பணி வேற .

 அரசியல்: 

Systeத்துல இருந்து வந்த அண்ணாமலை systematicகாக தான் பேசுவார் செயல்படுவார்..

ஸ்மார்ட்டாக செயல்படமாட்டார் பேசமாட்டார்.


அவருக்கு தெரியாது..


ஆமாம் அவரு என்ன பத்திரிக்கையாளர்களை அசிங்க படுத்திவிட்டார் என்பது எனக்கு தெரியவில்லை.


மாமியார் உடைத்தால் மண் பானை

மருமகள் உடைத்தால் பொன் பானை


இந்த கதையாக தான் இருக்கும்.


+++++


அண்ணாமலை law maker கிடையாது

Law and order obey பண்ணுகிற mindset உடையவர்.


ஆகவே அவரால் creativeவாக think பண்ண முடியாது.


யாராவது order கொடுத்தால் செய்ய தான் முடியும்.


Object செய்யும் இடத்தில் அவர் இல்லை objective வாக இருக்கவும் முடியாது.

Object டாக தான் இருக்க முடியும்.


++++++


எனக்கு personal லாக ஒரு எண்ணம் உள்ளது.

அதில் அண்ணாமலையை பார்த்தால் பாவமாக உள்ளது..


எங்கோ இருந்து புள்ளையை இங்க வந்து மாட்டி விட்டு இருக்காங்க.


இப்பலாம் earlier ராக பெண்கள் கூட சிவில் சர்வீஸ் வேலையை விடுவதில்லை.


யாராவது அப்படி சொன்னால் கூட நான் மிரட்டுவேன்..

திட்டுவேன்..


எல்லாரும் அரசியல்வாதி ஆகலாம்

ஆனால் எல்லாரும் civil service பதவிக்குள் வர முடியாது..


ஒரு 55 வயசுக்கு மேல பதவியை விடலாம்..

கையில் ஒரு அனுபவம் இருக்கும்..


சின்ன வயசுல விட கூடாது.


......


கவலைப்படாத அண்ணாமலை..

Idea வேணும்னா கேளு ..


அரசியல் வேற ஆட்சி பணி வேற .


அங்கு இருந்து இதை பார்த்தால் கேவலமாக இருக்கும்

இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்

இது அதைவிட கடிமையான பணி என்று.

Comments

Popular posts from this blog

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

அரசுவை

அரசியல் பிழைப்பு