சக்தி இழந்த சித்தி

 பாஜக தன் பலத்தை இழந்தது..

நிர்மலா சீதாராமனை நோக்கி கார்கே அவர்கள் கேட்ட கேள்வி மிக சக்கிவாய்ந்த கேள்வி அவர் சக்தியை இழக்க செய்துவிட்டது.


கடைசி 6 மாசம்


மத்திய அரசு ஊழியர்கள்

மோடி பேச்சை கேட்பதை நிறுத்துவார்கள்

மோடிக்கு எதிராக செயல்பட தொடங்குவார்கள்.


தங்களின் பணி காலத்தில் மோடி தான் அதிக சுமை கொடுத்ததாக கருதுகிறார்கள்..

வாங்குகிற சம்பளத்துக்கு அதிகமாக வேலை செய்வதாக கருதுகிறார்கள்.


உண்மையில் அவர்களுக்கு தெரியாது..

இனி தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு கஷ்ட்ட காலம் ஆரம்பிக்கிறது


முழு இந்தியாவையே மாற்ற வேண்டியுள்ளது.


நோட்டு புக் எடுத்து வச்சிகிட்டு ரெடியா இருங்க .

மறுபடியும் training இருக்கு.


#Governance


Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்