ஆளுநருக்கு பின் ஒரு ஆள்

 மதுவந்தி மற்றும் H. ராஜா இவர்களை கலந்து செய்த கலவையான ஏதோ ஒரு நபர் தான் ஆளுநருக்கு என்ன பேச வேண்டும் என்று எழுதி கொடுக்கிறார்

என்பதை வள்ளலார் குறித்து அவர் கருத்து சொன்ன பொழுது கண்டு பிடித்தேன்..


அதன்பின் ஆளுநர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டேன்.


அந்த நபர் யார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.


ஆளுநர் ஒரு empty vessel அதை யாரோ ஒருவன் வாசிக்கிறான்.


ஆளுநர் சுயமாக முடிவு எடுக்கவில்லை.


அதேபோல அந்த நபருக்கு அரசியல் அமைப்பு குறித்து சரியாக தெரியவில்லை.


ஒரு MLA வை ஒரு அமைச்சரை யார் நீக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.


அவனுக்கு தெரிந்தது எல்லாம் சர்ச்சையாக பேச வேண்டும் பிரச்சினைகளை / குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.


அவனை மக்களுக்கு EXPOSE செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்