கோடிகளில் சில்லறை தானதுக்கு தயார்
அரசியல் :
நேற்று: ஆளுநர் இருக்கட்டும் மாற்ற தேவையில்லை இவரை வைத்து தான் நாம் வெல்ல போகிறோம் என்றார் ஸ்டாலின்.
இன்று: TR பாலு ஆளுநரை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதுல எது திமுக முடிவு ?
என்ன நடந்து இருக்கும்
இடையே ஒருவன் DMK FILES 2 என்று ஒரு அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளான்.
அதை பார்த்த பிறகு இந்த முடிவா?
இல்லை..
போயா உங்களுக்கு என்ன பல நிறுவனங்கள் நடத்தும் நான் தான் மாட்ட போறேன் என்று இவர் தனியாக மனு கொடுக்கிறாரா ?
ஏற்கனவே DEFAMATION வழக்கு போட்டார் அண்ணாமலை அதை SQUASH செய்வேன் என நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார் .
அப்போ TARGET TR பாலுவா?
எதுக்கும் நாளை அமித்ஷா வந்து சென்ற பிறகு
உஷாராக இருக்கவும்..
ஏனென்றால் PATTERN படி ரெய்டு வருவார்கள்.
சில்லறைகள் இருந்தால் தானம் செய்துவிடவும்.
+++++
Comments
Post a Comment