யாரை காப்பாற்றுகிறார்கள் யாருக்காக
அதானி hindenburg நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல்
அல்லது
குறைந்தபட்சம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல்
இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தவறு என முன்பே சொல்லி இருந்தேன்.
அதுபோல் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது
அந்த குழு அதானியை குற்றமற்றவர் என்று சொல்லியுள்ளது..
எந்த வழக்கை எங்கு விசாரித்து இருக்கிறார்கள் பாருங்கள்.
உச்ச நீதிமன்றம் hindenburg நிறுவனத்திற்கு notice அனுப்பியதாக தெரியவில்லை
அவர்கள் ஆஜராகி வழக்காடியதாக தெரியவில்லை..
எதிர்தரப்பு என்பதே அல்லது குற்றம்சாட்டியவர் இல்லாமலேயே ஒரு வழக்கு நடந்துள்ளது..
இவனுங்க வழக்கு போட்டு இவனுங்களே ஒரு குழு அமைத்து இவனுங்களே தீர்ப்பு சொல்லிகிறானுங்க.
எதிர்தரப்பே இல்லாமல்..
Financially institutionனை lawவை dismandle செய்து காப்பாற்றுகிறார்களாம் .
இரண்டுமே collapse ஆக போகிறது.
வெளிநாட்டுக்காரன் நம்ம நீதி துறையை என்ன நினைப்பான்.. ?
நியாயமாக பார்த்தால் CBI தான் அதானியை விசாரித்து இருக்க வேண்டும்.
குஜராத்தி குஜராத்தியை காப்பாற்றுகிறான் இந்தியனை காப்பாற்றுவதாக சொல்லி..
இது இந்தியாவுக்கு தான் அசிங்கம்.
Comments
Post a Comment