தோல்வியில் மோடியின் அயல் திட்டங்கள்
மோடியின் அமெரிக்க பயணம் தோல்வி .
போகும்போது சில தொழில் அதிபர்களை கூட்டி சென்றார் மோடி.
அதில் அதானி கிடையாது என்பது குறிப்பிட தக்கது.
(Hindenburg report)
Jio அம்பானிக்கு Starlink ஒப்பந்தம்
Anand mahendra வுக்கு Tesla ஒப்பந்தம்
என்று ஒரு கணக்கு போட்டு சென்றார் மோடி..
தற்பொழுது அமெரிக்காவிலும் கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது என்றார்
பைடனுக்கு சந்தேகம் இங்க ரெட்டி நாயுடு சத்திரியா வைசியா cricket அணிகள் தானே உள்ளது அமெரிக்கா அணி எங்கே உள்ளது என்று.
சாதி பெயரை வைத்து தானே அமெரிக்காவில் இந்தியர்கள் cricket விளையாடுகிறார்கள்.
சரி பாய்ண்ட்டுக்கு வருவோம்.
மோடி ஒப்பந்த புள்ளி கோரினார் அல்லவா ..
போயா டுபுக்கு
நாங்க இங்க ஒப்பந்தம் போட்டால்..
நீ போய் அதை உங்க ஊரில் வாக்குகளாக மாற்றுவ..
இதை எல்லாம் டிரம்ப் கிட்ட வச்சுக்கோ எங்க கிட்ட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பியுள்ளார்..
அவர்களின் நோக்கம் மோடி ஆட்சி கவிழ்ந்த பிறகு ஒப்பந்தம் போடுவோம் என்பதே..
இந்தியா பெரிய maarket place இதை அவர்கள் இழக்க மாட்டார்கள்..
அதேபோல இந்த அம்பானி கம்பானி களிடம் ஒப்பந்தம் போட அமெரிக்கா தயாராக இல்லை.
+++++(
பொதுவாகவே அமெரிக்கா இங்க 4 விமானம் விற்றால் பாகிஸ்தானுக்கும் விற்கும் பழக்கம் உள்ளவர்கள்.
ஆனால் பாருங்க பாகிஸ்தானுக்கு tesla ஒப்பந்தம் போட்டுள்ளது ..
ஆனால் நம்மிடம் போடவில்லை..
காரணம் 2024 தேர்தலுக்கு பிறகு வருவார்கள்
அதுவரை தாமதம் செய்கிறார்கள்.
Starlink இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தொழில்நுட்பம்.
அது அடுத்த ஆண்டு வரும்..
25000 ரூபாய்க்குள் விற்க அரசு வரி சலுகை வழங்க வேண்டும்.
Tesla காருக்கு 2 மடங்கு விலை இருக்கும்.
இருந்தாலும் இந்த மார்கெட் நாட்டுக்கு அவன் வந்து தானாக வேண்டும்.
+++
சுருக்கமாக சொன்னால்.
மோடியை புறக்கணித்த அமெரிக்கா .
(இந்த பதிவை பதிய எனக்கு 20 நாட்கள் எடுத்துக்கொண்டது அவ்வளவு busy)
Comments
Post a Comment