மூன்று கோண ஆட்சி விளையாட்டு
கடந்த அதிமுக ஆட்சியில் குடிமை பணியில் உள்ளவர்கள் அமைச்சர்களை பயன்படுத்தினார்கள்.
தற்பொழுது திமுக ஆட்சியில் குடிமை பணியில் உள்ளவர்களை அமைச்சர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரு வித்தியாசத்தை துறை ரீதியாக விளக்கி சொல்ல முடியும்.
ஆளுக்கு 500 ₹ Gpay செய்தால்.. 😂
அதில் சிக்கியவர்களை வைத்து தலையில் மிளகாய் அறைக்கிறார்கள்.
(துப்பாக்கியால் சுட்டுகிட்டு சாகும் அளவுக்கு மாட்டிகிட்டு முளிக்கிறானுங்க..)
ஒரு பக்கம் அமைச்சர்கள் இன்னொரு பக்கம் குடிமை பணியாளர்கள் மறுபக்கம் ஊடகங்கள்.
ஒரு மூன்று கோண விளையாட்டு நடக்கிறது.
இதில் மக்களுக்கு வேலையே இல்லை.
இதில் யாருக்கும் ஆதரவாக பேச முடியாது.
ஊடகமும் இதற்கு சளைத்தது அல்ல
++++++
இதில் சரியாக game ஆடினால் இந்த மூன்று துறைகளையும் பயன்படுத்தி லாபமடைய முடியும்.
அதற்கான calculation அறிந்தவர்கள் தான் சவுக்கு சங்கர் போன்றோர்.
Comments
Post a Comment