சேது மாது கேட்காது காது

 சிதம்பரம் கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கீழ் இல்லாததால் ..

நல்ல நிலைமையில் உள்ளது..


ஆகவே அதுபோல மற்ற கோவில்களையும் அறங்காவலர்கள் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்று  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசுகிறார்கள் .


++++


சிதம்பரம் கோவிலுக்கு அறங்காவலர் யார் ?

எங்கு இழுத்து எங்கு விடுறானுங்க பாருங்க.

இதுக்கும் அறங்காவலர் என்பதற்கும் தொடர்பே கிடையாது.


நீ போய் அறங்காவலராக இருந்திடுவீயா ?


இது என்ன திருப்பதின்னு நினைச்சியா ?

காசு கொடுக்கிறவனுக்கு அறங்காவலர் பதவி என்பதைப்போல .


அங்கு வசூல் செய்யப்படும் பணம் எங்கே யாருக்கு போகிறது என்று தெரியுமா ?


என்னது உண்டியல் கிடையாதா ?


கோவிலுக்கு உள்ளே சென்று இருக்கியா ?


படித்துறையில் அமர்ந்து கொண்டு பணம் வாங்குவதை பார்த்தது இல்லையா ?


++++

Comments

Popular posts from this blog

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

அரசுவை

அரசியல் பிழைப்பு