180 to 90ml ஆன கதை

 எதுக்கு ஆய்வு நடதுறாங்க பாருங்க..


நினைவில்

2001 ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டி பகுதியில் கள்ளசாராயம் குடித்து பலர் இறந்தார்கள்.


அப்பொழுது தான் மினி குவாட்டர் அறிமுகமானது

90 ml அளவில் பிளாஸ்டிக் பாட்டலில் இருந்தது

பள்ளி மாணவர்கள் கூட பாக்கெட்டில் எடுத்து வந்து அருந்தும் நிலை வந்தது.


அதன் பின் பார் ஒனர்கள் ஏலம் பிரச்சினைகள் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் வந்தது..


இது எல்லாம் ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட ஒன்று..


சார் வால் டாஸ்மாக் வாசலில் படுத்து இருந்து யாவைகளை ஆராய்ந்து இருப்பார் என கருத வேண்டாம்.


ஏதாவது ஒரு GROUP A அதிகாரி..

கள்ள சாராயத்தை தடுக்க மினி குவாட்டர் IDEA யாவை கொடுத்து இருப்பார்..


இவர் ஆராய்ச்சி அது இது என சொல்கிறார்.


அவனவன் HALF , FULL என தண்ணீர் ஊற்றாமல் குடிக்கிறான் ..

மகா குடிகாரர்கள் உள்ள நாடு தமிழ்நாடு.




Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்