அரசுவை
அரசியல் :
நேற்று தோன்றிய அரசியல் நகைச்சுவை..
காரமான சுவை என்பதால் சொல்ல தாமதமாக்கிக்கொண்டேன்
++++++
நல்லவேளை
நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தார்கள்.
மாறாக
இரண்டு செருப்பை எடுத்து வந்து
இது ராஜா செருப்பு என்று
அரியணையில் வைத்து
இதுதான் நாட்டை ஆளபோகுது
என்று சொல்லாமல் விட்டார்களே அதுவே பெரிய நிம்மதி.
Conservative ideology
++++++
ஆட்சியை செம்மையாக்கி நாட்டை வளமாக்குங்கள்
Don't do political stunts
Photo op
Everytime
புராண பொருட்களை, நிகழ்வுகளை மையப்படுத்தி கொண்டு அரசியல் செய்கிறார்கள் .
Comments
Post a Comment