புதுசு ஒரே நாளில் பழசாகும்

 முன்னாள் முதல்வர் கருணாநிதி

தினமும் காலை மாலை என சென்று பார்த்து பார்த்து கட்டிய சட்டமன்ற கட்டிடம் 


ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றதும் ஒரே நாளில் மருத்துவமனை ஆனது.


இந்த முன்னுதாரணம் போதும் நாட்டுக்கு.


எதிர்காலத்தில்

ஒரே நாளில் இரண்டு iMax திரையரங்கம் டெல்லியில் உதயமாகும் .


இங்க பாருங்க எதுமே நிரந்தரம் கிடையாது.


எவன் திறந்தால் நமக்கு என்ன ?


இவனுங்க போக மாட்டேன்னு மாப்பிள்ளை சோக்கு காட்டுவானுங்க..


போய் பார்த்தால் தெரியும் MP,MLA பாசில் மொத்த குடும்பமும் அங்க தான் சீட்டு போட்டு சீட்டு கட்டு ஆடிகிட்டு இருக்கும்.


இவனுங்கள நம்ம முடியாது !


+++++++


ஆயிரம் பேர் 

வெட்ட வெளியில் கூடி நல்ல தீர்மானம் நிறைவேற்றினால் கூட அது போதும் நாட்டுக்கு .


பத்தாயிரம் கோடியில் அலங்கார கட்டிடம் என்பது அடுத்த கட்டம் தான்.


முதலில் நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.


+++++++


 

நாளை MP பாசில் என்னை அனுப்ப முடியுமானால் சொல்லுங்க


வர்ட்டா

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்